கலாம் ஆகலாம்
குடிக்க கஞ்சி இல்லை ...
பள்ளிக்கூடம் போகிறது
பட்டினி குழந்தை ..
மத்தியான சோற்றுக்காய்
காலி தட்டோடு
கணக்கிறது புத்தகப்பை ..
யார் கண்டது ...
அவனுக்குள்ளும்
அப்துல் கலாம் இருக்கலாம் !!
குடிக்க கஞ்சி இல்லை ...
பள்ளிக்கூடம் போகிறது
பட்டினி குழந்தை ..
மத்தியான சோற்றுக்காய்
காலி தட்டோடு
கணக்கிறது புத்தகப்பை ..
யார் கண்டது ...
அவனுக்குள்ளும்
அப்துல் கலாம் இருக்கலாம் !!