ஏழை மனசு

பள்ளிக்கூட..
குடியரசு தின
அணி வகுப்பில் கலந்து கொள்ள
புது சட்டையில்
வருபவர்களுக்கே முதல் வரிசை..

பங்குகொள்ள முடியாதே என்று
பதறி அழுகிறது
கிழிந்த சட்டையோடு
ஏழை மனது ...!!

எழுதியவர் : அபிரேகா (20-Jan-13, 4:07 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : aezhai manasu
பார்வை : 116

மேலே