முகவரி தா

நீ
விஷமா.. விருந்தா..?
விளங்க வில்லை எனக்கு ..!

ஒலியா .. ஒளியா
உணரமுடியவில்லை ...

முள்ளா... முத்தமா ...
சுவைக்க முடியவில்லை ...

கனிந்த என்
காதலே ...
உன் முகவரிதான் என்ன ???

எழுதியவர் : அபிரேகா (21-Jan-13, 6:51 pm)
பார்வை : 134

மேலே