காதல் தீ

நீ
சிரிக்கிறாய் ..
எனக்குள்ளே
எண்ணெய் கிணறு
பற்றி எரிகிறது ...

எழுதியவர் : அபிரேகா (21-Jan-13, 6:25 pm)
Tanglish : kaadhal thee
பார்வை : 94

மேலே