தாவணி

பேருந்தின்
இருக்கை கூட
ஒரு கை நீட்டி அழைத்தது
அவளின் ஒரு விரலேனும் தீண்ட..

இருக்கைக்கு அவளின்
பரிசோ
தாவணியின் தீண்டல் மட்டுமே..

எழுதியவர் : Naga (22-Jan-13, 1:04 am)
சேர்த்தது : நாகா
Tanglish : thaavani
பார்வை : 128

மேலே