காதல்

குறை இல்லை ஆனால் சிறை உண்டு
நிறம் உண்டு ஆனால் மனம் இல்லை
நீ உண்டு என்னிடம் நான் இல்லை
காதல் மழையும் கடலில் கலக்க
காட்டரும் நின்று கண்ணீர் துடைத்தது
என்னவனே என் காவலனே
கை பிடிக்க வாராயோ
எனை தழுவிக்கொள்ள மாட்டாயோ!!
நா பூட்டானால்
நீ மட்டுமே சாவீயாவை
என் மனம் விரும்பும்
என் மணவாளனே!!