தாய்மடியில்

கண்திறந்த நாள் முதல்-நான்
கண்கண்ட தெய்வம் நீதான்....
அதனால் தான் கேட்கிறேன்-நான்
கண்மூடும் போதும் என்னருகில்-நீதான்
வேண்டும்.....!!!

எழுதியவர் : தர்மா (22-Jan-13, 6:54 am)
பார்வை : 107

மேலே