தெருவில் முத்து...

முத்துச்சிப்பி ஒன்று
முறைதவறி வாயைத்
திறந்ததால்,
தெருவில் கிடக்குது
தேவையில்லாமல் முத்து-
குப்பைத்தொட்டி குழந்தை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Jan-13, 7:44 am)
பார்வை : 92

மேலே