நம் உறவு
ஓர் நாளில் ஓர் முறையேனும்-உன்
நிழல் படத்தை காணாமல் கண்கள்
உறங்க மறுக்கின்றது....
உன்-நினைவுகளை சுமக்காத என்
இதயம் இயங்க மறுக்கின்றது....
தொப்புள் கொடி வெட்டி தாலி கயிறு
கட்டியதும்...முறிந்து போவதல்லநம் உறவு=
நம் உயிர் உள்ளவரை.... தொடரும்
இந்த உறவு.......!!!