கவிஞன்

காசு கொடுத்தால்
எழுதுகிறவன்
கவிஞனல்ல
காயம்பட்டால்
எழுதுகிறவன்
கவிஞன்

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (22-Jan-13, 10:09 am)
பார்வை : 87

மேலே