நதி

ஆலைகளோ
நதியில்
கழிவைக் கொட்டின
நதிகளோ
நிலத்தில்
அழிவைக் கொட்டின

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (22-Jan-13, 10:14 am)
பார்வை : 118

மேலே