கீதா
பகவத் கீதை.
பகவத்கீதைக்கு ஜெர்மனி
யில் தடை.
செய்தி.
தினத்தந்தியில் படித்து
விட்டு
சிந்தித்தவாரே
உட்கார்ந்துக்
கொண்டி
ருந்தேன்.அப்போது வந்தான்கிச்சான்
என் நன்பன் படா சோக்காலி.
நேத்துதான் கல்யாணம் ஆச்சி.
வந்தவன் என்னடா சேதி
என்றான்.
நான் சொன்னேன்.
நேத்து என்ன நடந்ததோ
அது
நன்றாகவே நடந்தது.(கல்யாணத்தில
சண்ட நடந்தது. பொண்ணும்
ஓடுகாலியாம்)
இன்று நடந்து கொண்டிருப்
பதும் நன்றாகவே
நடந்துக்கொண்டிருக்கிறது.
(சண்டை
இன்றும் தொடர்கிறது)
நாளை என்ன நடக்குமோ
அதுவும் நன்றாகவே நடக்கும்.
(பொண்ணு திரும்பவும்
ஓடும்)
இன்று உனக்கு எது சொந்தமாக உள்ளதோ?
அது நேற்றுயாருடையதாகவோ இருந்தது.
நாளை வேறுயாருடையதாகவோ
இருக்கும்.
(உண்நேற்றய காதலி, நாளை யாருடையவளாகவோ இருப்பாள்)
எதற்காக நீ கவலை
படுகிறாய்.
இது தான் கீதா சாரம்
என்றேன்.
உடனே நானே கீதா
சோரம் போனவ என்று
டென்சனில் இருக்கேன் வெறுப்பா
ஏத்தரே? னு
விட்டான் ஒன்னு .
கீத சொன்ன என்
காது கேக்கல.
கொய்னு சத்தம் கேக்குது.
ஏன்?
ஜே. ஜி. ரூபன்.
03/03/2012.