திஸ் இஸ் நொட் கோமத தட் இஸ் எ கோமாதா சேர்!

சிறி :- ஹாய் மச்சான் எங்கடா அவசரமா போராய்

வதனன் :-சும்மாதாண்ட பேக்கரிக்குப் போறன். ரைம்
போகல அதுதான்..... அதோட பொங்கலும்
வருகுதுதானே கடேல எதுக்கும் வேலை
இருந்தால் உதவி செய்து குடுப்போம் எண்டு
போறன்.

சிறி :- ஓகேட மச்சான்

லத்திக் :- கோமத, வதனன் கோமத.........?...........?......

வதனன் :-கி........கி......... கி......... சேர் திஸ் இஸ் நொட்
கோமத தட் இஸ் எ கோமாதா சேர்.

லத்திக் :- வாட் ஆ யு டோக் எபவுட் கோமாதா?
வதனன் ?.......?......
ஐ ஆம் ஆஸ்க் போ யு மை லாங்குவஷ்
(சிங்களம் ) போ திஸ் குவைசன்? ஹொவ்
ஆர் யு?

வதனன் :- ஐ ஆம் குட் லத்திக்

(லத்திக் என்பவர் சிங்கள பையன், அவர் கேட்டது அவங்கட மொழியில எப்படி இருக்கிறாய் வதனன் என்று அதுக்கு வதனன் பொங்கலுக்கு செய்திட்டிருந்த அரிசிப்பொதில இருந்த மாட்டோட படத்தக் காட்டி தமிழில கோமத என்று பிழையா சொல்லுறார் என்று நினைச்சுத்தான் கோமாதா என்று திருத்தினாராம் )

எழுதியவர் : என்.ஜனா (22-Jan-13, 4:57 pm)
சேர்த்தது : என்.ஜனா
பார்வை : 356

மேலே