ஏன் இவ்வளவு சனக்கூட்டம் ?

ஒரு தனியார் மருத்துவ மனை
ஒருவர் பின் ஒருவராக "கியூ" வில் நின்றபடி
நோயாளிகள் நின்றனர்

தூரத்தில் நின்ற ஒருவர் அருகில் நின்றவரிடம் கேட்டார் ..ஏன் சார் அந்த தனியார் மருத்துவ மனையில்ஏன் இவ்வளவு சனக்கூட்டம் ?


ஓ அதுவா அந்த டாக்டரிடம் "ஆபிரேசன் செய்தா போஸ்ட் மாடல் '' free யாம் ...????!!!!????

எழுதியவர் : கவிஞர் இனியவன் (22-Jan-13, 7:45 pm)
பார்வை : 390

சிறந்த நகைச்சுவைகள்

மேலே