ரீமிக்ஸ் இன்னும் ஏன்வரல்ல ?

ஒரு அரச விழா ....
பல்லாயிர கணக்கானோர் திரண்டு இருந்தனர்
அமைச்சரின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டு ..
சற்று நேரத்தில் அமைச்சரும் வந்து இறங்கினார் ..

விழாவில் ஒரு பாடல் ஒளிபரப்ப பட்டது .
எல்லோரும் எழுந்து நின்றனர் ..
அமைச்சர் தன் அருகில் நின்றவரிடம் கேட்டார் ..
கேட்ட பாடல் நன்றாக இருந்தது "இதன் ரீமிக்ஸ் "
ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்டார் ?

சும்மா இருங்க தலைவரே அது "தேசிய கீதம் ".

எழுதியவர் : கவிஞர் இனியவன் (23-Jan-13, 3:03 pm)
பார்வை : 371

சிறந்த நகைச்சுவைகள்

மேலே