"ஜெட்" றும் "ராக்" கேட்டும்

ஒருமுறை ஜெட் ராக்கெட்டும்
சந்தித்துக்கொண்டன ....

ஜெட் மிகவும் சோகமாக இருந்தது ..
ரொக்கெட் கேட்டது -ஏன் சோகமாக இருக்கிறாய் ..?

ஜெட் சொன்னது "என்னதான் நான் செய்தாலும் "
உன்னைப்போல் "அதி வேகமாக செல்ல முடியல்லே "

ஓகே ஓகே "உனக்கும் பின்னுக்கும் நெருப்பு சூடா வைச்சா " தெரியும் ....!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (25-Jan-13, 11:02 am)
பார்வை : 240

மேலே