கோபம் வேண்டாம்

முதல் நொடியில் காதலனுக்கான தகுதியை இழந்தேன்

மறுநொடி என்னை புதுப்பித்தால் ஒரே வார்த்தையில்


"ஹே......நீ என்கிட்டே கோபப்பட்டுட மாமா (புன்னகையுடன்)"...

அந்த சொல்லில் சாய்ந்தேன் எதிர் காற்றில் குடைபோல்.....

அன்புடன்......
தங்கதுரை,,,,

எழுதியவர் : Thangadurai (22-Jan-13, 8:20 pm)
சேர்த்தது : thangadurai
பார்வை : 114

மேலே