இதயப்பாதை

என் உடலெனும்
ஊரில் உள்ள...
இதயவீட்டிற்கு...
ஒரேயொரு ஒற்றையடிப்பாதைதான் உள்ளது...!
அதுவும் அடிக்கடி வந்து சென்ற உன் காலடித்தடங்களால் உருவானதுதான் காதலியே...!

எழுதியவர் : ராஜதுரை (23-Jan-13, 12:58 am)
பார்வை : 112

மேலே