கைவிட்டேன்

உன்னை என் கண் முன்
வைக்க ஆசைப் பட்டேன் ,
உன்னை பற்றிய நினைவை
என் மனதினுள் நட்டேன் ,
உன்னை வேறொரு பெண் முன்
என் கண்களால் கண்டேன் ,
உன்னை அதனால் முற்றிலும்
என் வாழ்வில் வெறுக்க மாட்டேன் ,
உன்னை அடையாத சோகத்தை
மீண்டும் விரும்பிக் கேட்டேன் ,
அதனால் உன்னை அடியோடு
மறக்க முயல்வதை கைவிட்டேன். . . . . . . .

எழுதியவர் : வே சுபா (23-Jan-13, 10:08 pm)
பார்வை : 244

மேலே