வலிக்கிடதடி

உன்னோடு கதைத்த ஒவ்வொரு நிமிடங்கலும்
அன்று ஒவ்வொரு பூக்களாக இருந்தது
ஒவ்வொரு மணிநேரமும் ஒவ்வொரு நிமிடமாக
இருந்தது ...........!
உன் பிரிவுக்கு பின்னால் ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு முள்ளுகளாக குத்துகிரதடி
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாக வலிக்கிடதடி