தேசத் துளிகள் ! - கே.எஸ்.கலை

நாற்புறமும்
கண்ணீரால் சூழ்ந்தாலும் தீவு
இலங்கை !
☻☻☻
கிள்ளி
தொட்டிலாட்டும் கில்லாடி
அமரிக்கா !
☻☻☻
மூளைக்கு
யாவும் அடிமையே
ஜப்பான் !
☻☻☻
ரத்தமா
எரிபொருளா உடம்பில்
சவூதி !
☻☻☻
கேள்விக் குறிகளுக்கு
பதில் ஆச்சரியக் குறிகள்
இந்தியா !

எழுதியவர் : கே.எஸ்.கலை (26-Jan-13, 7:29 am)
பார்வை : 247

மேலே