தாம்பத்யம் (கவிதையாய்)...
ஐம்பூதங்களும்
ஒரு நிலையாவது..
நான்கு திசைகளும்
ஒரு புள்ளியில் இணைவது
முக்கனிகளும்
ஒரு சுவையாவது
இரு உடல்களும்
ஒரு உயிரியில் சேர்வது
ஒரே மனநிலை
இருவர் இடத்தில் நீள்வது..
ஐம்பூதங்களும்
ஒரு நிலையாவது..
நான்கு திசைகளும்
ஒரு புள்ளியில் இணைவது
முக்கனிகளும்
ஒரு சுவையாவது
இரு உடல்களும்
ஒரு உயிரியில் சேர்வது
ஒரே மனநிலை
இருவர் இடத்தில் நீள்வது..