சொர்க்கம்

சொர்க்கத்தில்
உறங்குகிறது
குழந்தை..

கொசுக்களை
விரட்டுகிறாள்
அம்மா...

~~தாகு

எழுதியவர் : தாகு (26-Jan-13, 9:11 am)
சேர்த்தது :
Tanglish : sorkkam
பார்வை : 136

மேலே