நெஞ்சமெல்லாம் நிறைந்ததப்பா...

திருத்தணி மலை மேலே
திருமுருகன் திருக்கோலம்
தெய்வ சந்நிதானத்திலே
தேனும் பாலும் அபிஷேகம்

காண வரும் பக்தருக்கு
காணும் வரம் நீ அளித்தாய்
காணுகின்ற போதினிலே
கண்களில் நீர் வரவழைத்தாய்

(திருத்தணி)

நெஞ்சமெல்லாம் நிறைந்ததப்பா
நினைக் காணும் பொழுதினிலே
எந்தன் சுமை தீர்ந்ததப்பா
உனைப் பாடும் வேளையிலே...

(திருத்தணி)

(இசையமைத்து இன்னிசை கச்சேரியில் இப்பாடலை மேடையேற்றிய திரு ஜானகிராமன் அவர்களுக்கு இப்பாடல் சமர்ப்பணம்)

எழுதியவர் : சொ. சாந்தி (26-Jan-13, 7:04 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 117

மேலே