முதல் குழந்தை
மசக்கையும் இல்லை .....!
மயங்கவும் இல்லை ......!
பத்து மாதம் சுமக்கவும் இல்லை .....!
வலிக்கவும் இல்லை ......!
வலியில் துடிக்கவும் இல்லை .....!
இவை ஏதும் இல்லாமல் ஒரு ஜனனம் ......!
முதல் குழந்தை ......
என் கணவன்.......!
மசக்கையும் இல்லை .....!
மயங்கவும் இல்லை ......!
பத்து மாதம் சுமக்கவும் இல்லை .....!
வலிக்கவும் இல்லை ......!
வலியில் துடிக்கவும் இல்லை .....!
இவை ஏதும் இல்லாமல் ஒரு ஜனனம் ......!
முதல் குழந்தை ......
என் கணவன்.......!