தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

கள்வனே .......!
காதலித்து கைவிடப்பட்டவர்களில்
நாம் ஒருத்தி ...!

உனது அதிஸ்டம் எனக்கு ஒரு
தம்பியில்லாததுதான் -அவன்

மட்டும் இருந்திருந்தால் -உன்னை
அடித்திருக்க மாட்டான் ..-காரணம்

நாங்கள் அந்த குடும்பம் இல்லை
உன்னை ஒரு கேள்விஎன்டாலும்
கேட்டிருப்பான் .-போகட்டும் விட்டுவிடு

யாரையும் நீ இனி காதாலிப்பதாக இருந்தால்
தம்பி இல்லாதவன் வீட்டை பெண்ணை பார்
என் தம்பிபோல் அவன் நிச்சயம் இருக்க மாட்டான்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (26-Jan-13, 7:06 pm)
பார்வை : 2029

மேலே