உள்ளங்கை

ஒய்யாரமாய் போகும்
ஒற்றையடிப்பாதைகள் கொண்ட
அழகிய சாலை
என்னவளின்
ரேகைகள் பயணிக்கும்
உள்ளங்கை .

எழுதியவர் : devirama (27-Jan-13, 8:00 am)
சேர்த்தது : devirama
Tanglish : ullangai
பார்வை : 175

மேலே