நட்பு...

மாற்றில்லா
மரபு...நட்பு

கடுஞ்சொல்லில்லா
கரிசனம்...நட்பு

முறைதவறா
கண்ணியம்...நட்பு

எழுதியவர் : சலீம் கான் (சகா) (27-Jan-13, 11:23 am)
பார்வை : 434

மேலே