பண்பாடு

ஏழை தாய்
எப்பொழுதும்
கடைசியாகவே சாப்பிடுவாள் ...
பண்பாடு என்று அல்ல ,
பற்றாமல் போய்விடுமோ
சாப்பாடு என்று ....!!!

எழுதியவர் : கவிதை ரசிகன் (27-Jan-13, 6:55 pm)
சேர்த்தது : ஆ.குமரேசன்
Tanglish : panpadu
பார்வை : 208

மேலே