ம. ரமேஷ் கஸல்

வானமெங்கும்
கொட்டிக் கிடக்கிறது
நிலவின் முத்தம்
நட்சத்திரங்களாக

பிறப்பில்
விழித்த நாம்
இறப்பில்
கண் உறங்குகிறோம்

சொர்க்கம் நரகம்
இருப்பதைக் காட்டுகிறது
காதல்

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (29-Jan-13, 7:23 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 146

மேலே