ஆனந்தக் கிறுக்கல்

காரணம் நீ என்பதால் கவிதை எழுத முயன்றேன்.
வார்த்தைகள் அழகாய் சேரும் நேரத்தில் நீ என்னை விட்டுப் பிரிந்து சென்றாய்...
அதனால் கவிதைகள் யாவும் கிருக்கல்களாய் நின்றது.
கிறுக்கியது நீ என்பதால் இதுவும் அழகாகத் தான் இருக்கின்றது ...

எழுதியவர் : பிரியதர்ஷினி (29-Jan-13, 10:16 am)
பார்வை : 259

மேலே