தாய் மனம்

பெற்றெடுத்த பிள்ளைகள் கை விட
கை கொடுக்க யாரும் இன்றி
முதுமையிலும் உழைக்கும்
மூதாட்டிகள்...
பிள்ளை மனமோ மறத்து போக.,
பாசம் ஊட்டி வளர்த்தவள்
மனமோ புண்ணாய் போக.,
கண்ணீரிலும் வாழ்த்துகிறாள்
பெற்ற மகன் சுகம் காண..
அவள் தான் தாய்..

எழுதியவர் : சுகி (29-Jan-13, 8:44 pm)
Tanglish : thaay manam
பார்வை : 153

மேலே