நள்ளிரவு .. ஞாபகங்கள்
நள்ளிரவு .. ஞாபகங்கள்
"சில சமயங்களில்..
நள்ளிரவுகளில் ...
கண்ணாடி பார்க்கையில்...
கவிதை படிக்கையில்..
கவிழ்ந்து படுக்கையில்....
காற்று கதவு தட்டுகையில்...
"உன் முக சாயலோடு...
ஒரு நிழல் கடக்கையில்..
மயிலிறகாய் வருடிவிடும்..
உன் நினைவுகளோடு ...
இங்கு நான்!!

