தோழி

எப்போதாவது சிரிக்கின்ற
உதடுகளை விட
எப்போதும் துடிக்கின்ற
இதயமாக வந்து விடு
என் தோழியே...........

எழுதியவர் : chellamRaj (30-Jan-13, 1:14 pm)
Tanglish : thozhi
பார்வை : 144

மேலே