உளறல்

மிக கவனமாகவும்
நிதானித்தும் பேசுவதாக
எண்ணிப் பேசும்போதுதான்
நாம் மறைக்க நினைத்த
விஷயத்தை கனகச்சிதமாக
உளறிவிடுகிறோம்!

----------------வெண்ணிலா--------------

எழுதியவர் : வெண்ணிலா (30-Jan-13, 10:13 pm)
பார்வை : 122

சிறந்த கவிதைகள்

மேலே