தன் மானமிழந்த ..தன்மானம்

நித்திரை நீளும் இரவில்
நிசப்தங்கள் மட்டும்
விழித்திருக்க......

சட்டென அலறிய நினைவுகள்,
உன் ஆத்திர அம்பில்....
அகப்பட்டு நொறுங்கிய
என் இதயத்துடன் பேச......

தன் மானம் இழந்த
தன்மானமோ......
மீண்டும் செல்கிறது
உன் தடம் தேடி!
---வெண்ணிலா-------

எழுதியவர் : வெண்ணிலா (30-Jan-13, 10:12 pm)
சேர்த்தது : வெண்ணிலா
பார்வை : 158

மேலே