அனுபவம்
முன்னொரு தினம்
மனம் வருத்த
பெற்ற அனுபவம்
சிரித்துக்கொண்டே
நகர்த்திச்செல்கிறது சிக்கலான
இன்றைய தருணங்களை!
---வெண்ணிலா----------
முன்னொரு தினம்
மனம் வருத்த
பெற்ற அனுபவம்
சிரித்துக்கொண்டே
நகர்த்திச்செல்கிறது சிக்கலான
இன்றைய தருணங்களை!
---வெண்ணிலா----------