நட்பு

நான்கு
பக்கமும்
அன்பு
என்ற கடலின்
நடுவில்
அழகான
தீவை போல் நான்
என்னுள் என் நண்பர்கள் வாழ்வதால் ............

எழுதியவர் : SriRaam (30-Jan-13, 9:43 pm)
சேர்த்தது : SriRaam
Tanglish : natpu
பார்வை : 110

மேலே