மருந்து இசை

மனதுக்கு எத்தனை வலி
வந்தாலும் -அதற்கு
மருந்து இரண்டு தான்
*இசை
*கவிதை

எழுதியவர் : கவி K அரசன் (31-Jan-13, 3:10 pm)
Tanglish : marunthu isai
பார்வை : 134

மேலே