காதல்

உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்!

எழுதியவர் : (31-Jan-13, 4:43 pm)
சேர்த்தது : sriierode885
பார்வை : 219

மேலே