கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்

முதலில்
தப்பாகத்தான் தெரிந்தது....!

நன்கு ஆராந்து பார்த்த பிறகே
நான் தெளிவு பெற்றேன்

அது

அம்மா
மகள்
அப்பா

பாசத் தந்தையின் தோளில்
பரிவோடு கை போட்டிருக்கும் மகள்.....!

எழுதியவர் : HARI HARA NARAYANAN (31-Jan-13, 11:14 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 196

மேலே