நீ ஆசைப்படுகிறாய்.

உன்னைப்பார்க்க நிலா ஆசைப்படும்
உன்னைப்பார்க்க நட்சத்திரங்கள் ஆசைப்படும்
உன்னைப்பார்க்க முகில்கள் ஆசைப்படும்
ஆனால்
என்னைப்பார்க்க நீ ஆசைப்படுகிறாய்.

எழுதியவர் : கவிஞர் இனியவன் (2-Feb-13, 5:47 am)
பார்வை : 143

மேலே