தனிமை

விருட்சமாக நீ....
கிளைகளாக நான்....
நாம் இணைந்த காதல் மட்டும் ஏன் இலைகள் ஆயின?

நீ பிரியும் பொது அவைகளும் உதிர்ந்து என்னை தனிமை பெற செய்யவா ?

எழுதியவர் : மகேஸ்வரி (2-Feb-13, 4:54 pm)
Tanglish : thanimai
பார்வை : 401

மேலே