உன் காதலும் கருப்புதான்

அழகு பொருட்களை பயன்படுத்தி
நீ ரொம்பவே அழகாகி விட்டாய் ...

ஆனால்
இருண்டு கிடக்கும்
உன் இதயத்தை
யார் வெளுப்பது ...????

எழுதியவர் : அபிரேகா (3-Feb-13, 3:23 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 68

மேலே