மன்னித்து விடு
ஆயிரம் தடவை என்னை
மன்னித்து விடு ,,,,
எதிர் காலத்தில்
உன்னோடு வாழ
ஆயிரம் கனவு கண்டேன் ...
கண்ணீரை தடுக்க முடியவில்லை ..
ஏனென்றால் ....
என் விதி எழுதப்பட்டது
அமாவாசை இரவில் என்பதால் ...
இல்முன்னிஷா நிஷா
ஆயிரம் தடவை என்னை
மன்னித்து விடு ,,,,
எதிர் காலத்தில்
உன்னோடு வாழ
ஆயிரம் கனவு கண்டேன் ...
கண்ணீரை தடுக்க முடியவில்லை ..
ஏனென்றால் ....
என் விதி எழுதப்பட்டது
அமாவாசை இரவில் என்பதால் ...
இல்முன்னிஷா நிஷா