சுமை

தாய் நம்மை வயிற்றில்
சுமந்தாள்
தந்தை நம்மை தோளில்
சுமந்தான் - அது அவர்களுக்கு
சுமையாக இருக்கவில்லை
சுகமாகத்தான் இருந்தது...
ஆனால் இன்று
பிள்ளைகள் அவர்களை
சுமையாகக் கருதுகின்றார்கள்
ஏனென்றால்
இவர்களுக்கு இவ்வுலகம்
சுகமாகத் தெரிவதால்...

எழுதியவர் : நஸிஹா (3-Feb-13, 10:22 pm)
Tanglish : sumai
பார்வை : 154

மேலே