வானம் சிறு துளிதான் !
குழந்தையின்
சிரிப்பு
நுனிப் புல்லின்
பனித்துளிதான் !
அது
கொடுத்துச் சென்ற
சிலிர்ப்பு
வானம் கூட
சிறுதுளிதான் !
குழந்தையின்
சிரிப்பு
நுனிப் புல்லின்
பனித்துளிதான் !
அது
கொடுத்துச் சென்ற
சிலிர்ப்பு
வானம் கூட
சிறுதுளிதான் !