கரம் கொடுக்கும் கணினி

இசைவாக எலியை (மொளஸ்) அழுத்தி
அசையும் அம்பை நாணேற்றி -- மறை முகமாக
கடவுச்சொல் எழுதி இணைவோம் இணையதளத்தில்

விசால வளையினுள்ளே “ஈ மெயில்” அடித்து எழுதி
“ஸ்கைப்பில்” முகம் பார்த்து உரையாடி “கூகுளில்”
வலை தேடி “யூ ட்யூபில் படம்” பார்த்து, ‘”எழுத்தில்”
பதிவுகளை பதிவுசெய்து பேஸ்புக்கில் “கடி”த்து ,
கணினியில் கல்வி கற்று’ கேம் ரசித்து,கைகொடுக்கும்
,கணினிக்கு கரம் கொடுப்போம்
கரம் கொடுக்கும் கணினி நமக்கு விஞ்ஞானம்
கொடுத்தவரம்

எழுதியவர் : ர விஜயலட்சுமி (3-Feb-13, 11:15 pm)
பார்வை : 165

மேலே