அட்சய பாத்திரம்

எத்தனை
கவிஞர்கள் வந்து
விழுங்கி விட்டார்கள் ..!
இந்த
காதல் பாத்திரம் மட்டும்
காலியாகவில்லையே ?????

எழுதியவர் : அபிரேகா (4-Feb-13, 4:14 pm)
சேர்த்தது : abirekha
பார்வை : 76

மேலே