முடியல்ல முடியல்ல ...!
![](https://eluthu.com/images/loading.gif)
உனோடு கதையை நிறுத்த வேண்டும் .
என்று நினைக்கிறேன் -உன் பெயரையே
சொல்லிக்கொண்டு இருக்கிறேன்
கவிதை எழுதுவதை
நிறுத்தி விட நினைக்கும்
போதெல்லாம் உன் பெயரை
எழுதித்தொலைக்கிறது
உனோடு கதையை நிறுத்த வேண்டும் .
என்று நினைக்கிறேன் -உன் பெயரையே
சொல்லிக்கொண்டு இருக்கிறேன்
கவிதை எழுதுவதை
நிறுத்தி விட நினைக்கும்
போதெல்லாம் உன் பெயரை
எழுதித்தொலைக்கிறது